திங்கள், 16 பிப்ரவரி, 2015

அக்சையின் 5,வது பிறந்தநாள் 15.02.2015 சில பதிவுகள்...தீயதை தீயே தின்னும் அறிவேன் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ அலை கடல் மீதிலும் ஓடம் நீ அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும் தகர்வது செய்த...