திங்கள், 9 பிப்ரவரி, 2015

எங்களின் பேரன் - நவீனின் தாலாட்டுநாள் விசேசம்... 08.02.15
இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்