வியாழன், 28 நவம்பர், 2013

ஐஸ் குச்சி..

குளிர் சாதனம் மிக்க அழகி நான்...
அருந்திய சுவை ஆறும் முன்னே
மெலிந்தேன் நலிந்தேன் என்பதற்காய்
வீதியில் என்னை வீசிவிட்டான் ஒருவன்..