திங்கள், 18 மே, 2015

முள்ளிவாய்க்கால் முடிவல்ல....

இனச்சுத்தி படுகொலையின் ஆறாம் ஆண்டு நினைவலை....

தீயதை தீயே தின்னும் அறிவேன் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ அலை கடல் மீதிலும் ஓடம் நீ அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும் தகர்வது செய்த...