ஞாயிறு, 26 ஜூன், 2016

நல்லோர் அவரே தெய்வமடி !!!குத்தும் ஊசி குத்தட்டும்
ரெத்த தானம் மேவட்டும்
இல்லார் என்பவர் இல்லையடி
நல்லோர் அவரே தெய்வமடி
யாதி பேய்களை ஓட விட்டு
மரபனு சோதனை
மதங்களும் பார்க்கணும்
வேதங்கள் புதிதாய் நீ எழுதி
பூத கணங்கள் இல்லாது அழித்து
இறைவன் எவனோ அவனுக்குச் சாத்து..

பாவலர் வல்வை சுயேன்

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...