ஞாயிறு, 8 மார்ச், 2015

கண்ணீர் அஞ்சலி ...

அமரர், ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்.

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்