சனி, 27 பிப்ரவரி, 2016

சொல்லிவிட்டேன் உன்னிடத்தில் .....சின்னச் சின்ன ஆசைகளை சொல்லிவிட்டேன் உன்னிடத்தில்
அள்ளிக்கொள்கிறாய் ஆசைதீர உன் விழிகளால்
உன் மனம் எனும் வங்கிக் கணக்கில் வைத்து
தவணை முறையில் தருவதற்கே ...                        
Kavignar Valvai Suyen

வாசலிலே அழைப்பொலி !!!

முகில் திரையாலே முத்தம் இட்டாள் நீலச்சேலை கட்ட மறந்த மங்கை வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள் ஆடை கட்டின  ! வாசலிலே அழைப்பொலி கேட்ட...