திங்கள், 29 பிப்ரவரி, 2016

February 29 ....ஆண்டுகள் மலர்கின்றன எண்ணிக்கை வயசு கிமு கிபி
இருந்தும் மானுடா நீ அறியா வயசு உலகிற்கு
நூறாண்டு மலராய் மூங்கில் பூ
நான்காண்டு மலராய் பெப்ரவரி இருபத்தொன்பதின் பிறப்பு
நூறாண்டு போனாலே காலாண்டு வயசு இத்தினம் பிறப்போர்க்கு
யாரெவரோ இதற்கு கொடுப்பனவு
நான்காண்டிற் கொரு முறையே மலரும்
இவரின் பிறந்த நாள் பூ .....
Kavignar Valvai Suyen

மனம் கொத்தி பறவை !!!

வண்ண நிலா வந்த திங்கே தென்றலை தூதனுப்பி தென்னங் கீற்றும் தலை ஆட்டுதடி வெண் முகிலே உனை பார்த்து ஈரம் இல்லா முத்தம் எங்கும் ம...